Unknown Secrets of Thalapathy 66 Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழியிலும் உருவாக உள்ள தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை இதில் ராஜு அவர்கள் தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு எஸ்எஸ் தமன் இசையமைக்க ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஆனால் இந்த படத்தில் நாயகியாக நடிக்க வேண்டியது ராஷ்மிகா மந்தனா இல்லை. பூஜா ஹெக்டே தான் நடிக்க இருந்ததாக தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார்.
ஆமாம் முதலில் பூஜா ஹெக்டேவின் பெயரை தான் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது பூஜா அடுத்தடுத்த படங்களில் படு பிசியாக இருந்து வரும் காரணத்தினால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…