தமிழ் சினிமாவில் குணால், சோனாலி, கவுண்டமணி, நாசர் என பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் காதலர் தினம். கதிர் இயக்க ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளிவந்த இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது குணால் இல்லை என்ற தகவல் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. ஆமாம் முதலில் இந்த படத்தில் பிரபல நடிகர் ஷாம் தான் நடிக்க இருந்துள்ளார்.
ஸ்க்ரீன் டெஸ்ட் நடந்து முடிந்த பிறகு ஷாம் செட்டாக மாட்டார் என்று இயக்குனர் நிராகரித்து விட்டதாக நடிகர் ஷாம் அவர்களே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' திரைப்படத்தில், பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஆமிர் கான், தனது காதலியும் தொழில்முனைவோருமான கவுரி ஸ்ப்ராட்டை இன்று மும்பை பாலி ஹில்லில் உள்ள…
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் குடும்பத் திருமண விழாவில், நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகனும்,…
தமிழ் சினிமாவிற்கு மறக்க முடியாத படைப்புகளை வழங்கிய இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் குறித்து தொடர்ந்து பல சுவாரஸ்ய…
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா முரளி நடித்துள்ள 'இதயம் முரளி' திரைப்படம் ஜூலை 10-ஆம்…
Veera Veera Video Song - Angikaaram | KJR | Thenpathiyan | Ghibran | Swastik Visions