Unknown Secrets of Ghilli Movie update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தரணி இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் கில்லி. திரிஷா நாயகியாக நடிக்க பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தற்போது இந்த படம் மீண்டும் ரி ரிலீஸ் ஆகிய உள்ள நிலையில் முதன் முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது தரணி முதலில் இந்தப் படத்தின் கதையை விக்ரம் மற்றும் ஜோதிகாவிடம் தான் சொன்னதாக தெரியவந்துள்ளது.
ஆனால் அப்போது இருவருமே வேறு படங்களில் பிசியாக இருந்த காரணத்தினால் அவர்களால் நடிக்க முடியாமல் போய் உள்ளது.. அதன் பின்னரே இந்த படத்தில் விஜய், திரிஷா நடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மனோஜ் திருமண வாழ்க்கை குறித்து விஜயா முடிவெடுக்க சத்யாவின் காதல் விஷயம் முத்துமீனாவிற்கு தெரிய வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய்…
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…