Unknown Secrets of Beast Movie Trailer
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் இவர் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 18-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் எக்கச்சக்கமான திரையுலகப் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க அபர்ணா தாஸ் விஜய்யின் தங்கையாக நடித்துள்ளார்.
மேலும் செல்வராகவன் உட்பட பலர் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலரில் வில்லன் ஒருவர் முகமூடி அணிந்து வரும் காட்சி இடம்பெற்று வருகின்றது. தற்போது அது யார் என தெரியவந்துள்ளது.
மலையாளத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் ஷைன் டாம் சாக்கோ தான் அது என தெரிய வந்துள்ளது. முகமூடியுடன் இருக்கும் புகைப்படத்தை அவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…
இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள வரலாற்றுப் பின்னணி கொண்ட திரைப்படம் ‘ரணபாலி’.…
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…
அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…
‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…