umapathi-engagement-with-aishwarya-arjun photos
தமிழ் சினிமாவில் ஹீரோவாக இயக்குனராக வலம் இருப்பவராக வலம் வருபவர் அர்ஜுன். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா பட்டத்து யானை என்ற படத்தில் உள்ள திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு பெரிய அளவில் இவர் படங்களில் கவனம் செலுத்தவில்லை.
மேலும் இவரும் நடிகரும் இயக்குனருமான தம்பி ராமையா அவர்களின் மகனாகன நடிகர் உமாபதி ராமய்யாவை காதலித்து வருவதாக தகவல்கள் பரவியது. மேலும் விரைவில் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் கூடிய விரைவில் திருமணமும் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்து தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
நேற்று சென்னை கெருகம்பாக்கதில் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. விழாவில் இருவீட்டாரின் குடும்பங்களும் அவர்களது நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.இது குறித்த புகைப்படங்கள் வைரலாக பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…