Udhayanidhi Stalin About Top Actors Salary Details
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. நன்றாக இருந்தாலும் இந்த படம் முதல் நாளில் வெறும் 1.72 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தின் விழா ஒன்றில் பேசிய போது தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் சம்பளத்தை குறைத்து தான் படம் ஓடும் பேசியுள்ளார். கேஜிஎஃப் படத்தில் யாஷின் சம்பளத்தோடு ஒப்பிட்டு பேசிய அவர் சம்பளத்தை குறைத்து மேக்கிங்கிற்கு பணத்தை செலவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் பீஸ்ட் படத்திற்காக 105 கோடி சம்பளம் வாங்கியதும் அஜித் தன்னுடைய சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி விட்டதாகவும் சொல்லப்பட்டு வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பேசியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…