Latest Tamil cinema News
மருத்துவம்

சிறுநீரகத்திற்கு நல்ல பாதுகாப்பானது ஏலக்காய். தெரிந்துகொள்ளலாமா?

* ஏலக்காய் என்பது சமையலில் வாசனைக்காக மட்டுமே பயன்படுத்தக்கூடிய வாசனைப் பொருள் அல்ல. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.

* ஏலக்காயில் பொட்டாசியம், கால்சியம், கந்தகம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற தாது உப்புகள் நிறைந்துள்ளன.

* கிருமி நாசினியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், இரைப்பை ,குடல் வலி நீக்கியாகவும், செயல்படும் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். ஆரோக்கியத்தைக் கூட்டும். காயங்களை எளிதில் ஆற்றும். அதுமட்டுமல்லாமல் சிறுநீரகத்தை காக்கும் காவலனாகவும் விளங்குகிறது.

* சிறந்த நிவாரணி:

தண்ணீரை கொதிக்க வைத்து 5 முதல் 10 ஏலக்காய்த்தூள் சேர்த்து தினமும் அருந்தி வர சிறுநீரக பிரச்சனையை முழுமையாக நீக்கும்.

* ஏலக்காய் சிறுநீரகத்திற்கு மிகவும் நல்லது. சிறுநீர் கழிக்க ஊக்குவிக்கிறது.

* ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. சிறுநீரக செயல்பாட்டை தூண்டுகிறது.

* சிறுநீரகத்தில் தேங்கும் கால்சியம் மற்றும் யூரியாவை வெளியேற்றுவதன் மூலம் சிறுநீரக கற்கள் உருவாவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.

Related posts

பச்சை வாழைப்பழத்தை கண்டால் வயிற்றுப்புண் பறந்தோடுமா? தெரிந்துகொள்ளலாமா?.

user

குடல் புண்களுக்கு குணம் தரும் வெந்தயக் கீரை

user

மூட்டுத் தேய்மானத்திற்கான இயற்கை மருத்துவத்தை பார்ப்போமா?

user

Leave a Comment