உலகளாவிய திரையுலகில் சாதிக்க துடிப்பவர்களுக்கு இதோ வந்து விட்டது பிரம்மாண்ட வாய்ப்பு!

உலகிலேயே மிக பிரம்மாண்டமாக TORONTO தமிழ் சர்வதேச திரைப்பட விழா (Toronto Tamil International Film Festival) இந்த வருடம் (2020) செப்டம்பர் 11 முதல் 13 வரை கனடாவில் நடைபெற உள்ளது.

கனடிய அரசு அனுசரணையுடனும் மற்றும் தனியார் பெரும் நிறுவனங்களின் அனுசரணையுடனும் நடைபெறும் இந்த TORONTO தமிழ் திரைப்பட விழாவின் போட்டிகளுக்கான பிரிவுகள் :

Feature Film
Long Short (All Genres)
Short (All Genres)
International Short Films
Documentary
Photography
Web Series
Animation
Music Video/Album
Advertisement
Social Media Tiny Film

அனுப்ப வேண்டிய முகவரி

http://www.ttff.ca

https://filmfreeway.com/ttiff/

கடைசி நாள் : May 31, 2020
குறைந்த கட்டணத்துடன் விண்ணப்பிக்க கடைசி நாள் : பிப்ரவரி 15, 2020

உலகளவில் பிரபலமான நட்சத்திரங்கள் நடுவர்களாக பங்கேற்கும் இந்த விழாவில் வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிகளுக்கு கனடா அரசின் அங்கீகாரத்துடனான சான்றிதழ், பிலிம்ஸ் பெஸ்டிவல் சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கப்படும்.

பரிசு தொகை இல்லாமல் ஒரு முழுநீள திரைப்படத்துக்கான $50, 000 ( தோராயமாக ரூபாய் 3,562,500 ) நிதியுதவியையும், 5 குறும்படத்துக்கான $5,000 ( தோராயமாக ரூபாய் 356,250 ) வரையான உதவியும் வழங்கப்படுகின்றது.

உங்களின் திறமை உலகம் அறியும் நேரமிது.. உடனே முந்துங்கள்.. வெல்லுங்கள்.

Toronto Tamil International Film Festival
Suresh

Recent Posts

Appo Ippo – Lyrical video

Appo Ippo - Lyrical video , Indian Penal Law (IPL) , TTF Vasan , Kishore…

5 hours ago

மழைக்காலத்தில் எந்தெந்த பழங்கள் சாப்பிடக்கூடாது.. வாங்க பார்க்கலாம்.!!

மழைக்காலத்தில் எந்தெந்த படங்கள் சாப்பிடக்கூடாது என்பது குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

8 hours ago

Aaromaley – Trailer

Aaromaley - Trailer | Silambarasan TR | Kishen Das | Harshath Khan | Shivathmika |…

9 hours ago

Valluvan Movie Audio & Trailer launch | RK Selvamani | K Rajan

https://youtu.be/QC_9eRGrkjQ?t=1

9 hours ago

Messenger Movie Press Meet | Sreeram Karthick

https://youtu.be/g9_8p3ui0us?t=1

9 hours ago

Thaarani Movie Audio & Trailer Launch

https://youtu.be/oXvWmYMZOoI?t=10

10 hours ago