டரொண்டோ பிலிம் பெஸ்டிவல் திருவிழாவில் இரண்டு விருதுகளை வென்றுள்ளது சில்லுக்கருப்பட்டி திரைப்படம்.
ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக நடைபெற்று வரும் டரொண்டோ பிலிம் பெஸ்டிவல் திருவிழா இந்த உலகம் கனடா நாட்டில் நடந்து முடிந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியின் விருதுகளுக்காக தமிழ் சினிமாவில் இருந்து பல்வேறு திரைப்படங்கள் தேர்வாகி இருந்தன. அவைகளில் ஒன்று தான் சில்லுக்கருப்பட்டி திரைப்படம்.
சூர்யாவின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தை ஹலிதா ஷமீம் என்ற பெண் இயக்குனர் இயக்கி இருந்தார்.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. தற்போது டொரண்டோ தமிழ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் திருவிழாவில் படம் 2 விருதுகளை வென்றுள்ளது.
அதுகுறித்த விவரம் இதோ
1. சிறந்த திரைப்பட பெண் இயக்குனர் – ஹலிதா சமீம் ( சில்லு கருப்பட்டி )
2. சிறந்த எக்ஸ்ரிமெண்டல் திரைப்பட விருது – சில்லு கருப்பட்டி
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…
நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…
நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…
நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…