தமிழில் வெள்ளித்திரைக்கு இணையாக சின்னதிறையையும் ரசிகர்கள் ரசித்து கொண்டு வருகிறார்கள்.
ஆம் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சிரியல்களுகும் தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளன.
அதே போல் அந்த தொடரில் நடிக்கும் முன்னணி நடிகர் நடிகைகளுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே சமூக வலைதளத்தில் உள்ளன.
இந்நிலையில் 2019 ஆம் ஆண்டில் சிறந்த நடிகை என்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகைகளின் டாப் 10 லிஸ்ட் இதோ.
1. ரக்ஷா ஹோல ( நாம் இருவர் நமக்கு இருவர் )
2. நித்யா ராம் ( நந்தினி )
3. வித்யா பிரதீப் ( நாயகி )
4. பிரியங்கா நல்கரி ( ரோஜா )
5. ஷபானா ஷாஜகான் ( செம்பருத்தி )
6. ஆல்யா மானசா ( ராஜா ராணி )
7. சைத்ரா ரெட்டி ( யாரடி நீ மோகினி )
8. பப்ரி ஜோஷ் ( நாயகி, பாண்டவர் இல்லம் )
9. சித்ரா ( பாண்டியன் ஸ்டோர்ஸ் )
10. ஆயிஷா ( சத்யா )
Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…