திரை உலகில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்ற விக்ரமின் 15 திரைப்படங்கள் குறித்த லிஸ்டை ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் திறமையான நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் இதுவரை பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தின் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள பொன்னியின் செல்வன், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தன்னுடைய மகனுடன் இணைந்து ஒரு படம், பிரம்மாண்ட படமான மகாவீர் கர்ணா உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஆரம்பத்தில் பல தோல்விகளை கொடுத்த விக்ரம் தற்போது நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகி நல்ல வசூலையும் விமர்சனத்தையும் பெற்ற 15 படங்களில் லிஸ்டை பிரபல இணைய தளமான ஐஎம்டிபி வெளியிட்டுள்ளது.
இதோ அந்த லிஸ்ட்
1. பிதாமகன்
2. அன்னியன்
3. சேது
4. தெய்வ திருமகள்
5. காவல் கீதம்
6. ஐ
7. சாமி
8. மீரா
9. தூள்
10. தில்
11. காசி
12. ராவணன்
13. தந்துவிட்டேன் என்னை
14. இரு முகன்
15. சாமுராய்
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…
அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…
‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…
‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…
Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor