Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஒரே நாளில் மீண்டும் பிரபலமான செய்தி வாசிப்பாளர், சினிமா விமர்சகர்! அந்த மூன்று நபரை மோசமாக திட்டிய ரசிகர்கள்

டிவியில் வரும் பல முகங்களுக்கு மக்கள் மத்தியில் இன்னும் நல்ல மதிப்பு இருக்கிறது. அதில் ஒருவர் சன் டிவி செய்தி வாசிப்பாளர் சுரேஷ். 90’களை சேர்ந்த குழந்தைக்களுக்கு இவரும் மிக முக்கிய நபர்.

செய்தி வாசிப்பு மட்டுமல்ல, எளிமையான, தரக்குறைவு இல்லாத வார்த்தைகளால் அழகாக படத்தை விமர்சனம் செய்யும் இவரின் டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி இன்று ரசிக்கப்படும் ஒன்று.

அண்மையில் வெளியான கோமாளி படத்தை இவர் விமர்சனம் செய்துள்ளார். கோமாளி பலசாலி எனவும் குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ஜெயம் ரவியும் அது குறித்து டிவிட் போட்டிருந்தார்.

தற்போது 90 களை சேர்ந்தவர்கள் அவரை மிகவும் பாராட்டியுள்ளனர். சுரேஷ் என டேக் போட்டு கொண்டாடிவருகின்றனர்.

அதே நேரத்தில் மூன்று பேர் சேர்ந்து தரக்குறைவாக மோசமாக விமர்சனம் செய்து வரும் அந்த மூன்று நபரை விமர்சனம் மோசமாக திட்டிவருகிறார்கள் ரசிகர்கள்.

Related posts

நேர்கொண்ட பார்வை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் எனக்கு முக்கியமில்லை, ஆனால்? அஜித்தே கூறிய தகவல்

user

அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் “செகண்ட் ஷோ”

user

பிக் பாஸ் நிகழ்ச்சியால் இப்படியொரு தொழிலை தொடங்கிட்டாரா சாண்டியின் மனைவி? – புகைப்படத்தை பாருங்க.!

user

Leave a Comment