உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : உங்கள் வாழ்வில் வெற்றி கிடைப்பது அரிதானது. முயற்சியில் உங்களுக்கான சௌகரியங்களை இழக்க நேரிடலாம். கவலை தரும் நாள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 2, 9
ரிஷபம் : இன்று தடைகள் ஏற்படும் நாள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுங்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 4, 6
மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கு சீராக அமையும். அமைதியாக காணப்படுவீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6
கடகம் : இன்று உங்களுக்கு லாபகரமான நாள். புத்துணர்ச்சியுடனும் மன உறுதியுடனும் இருக்க வேண்டும். புதிய முயற்சிகள் லாபத்தை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 9,3
சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. படபடப்புடன் காணப்படுவீர்கள். எதையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். புதிய முயற்சிகள் எடுக்க வேண்டாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 7
கன்னி : இன்றைய நாள் சிறந்ததாக அமையாது. சில அசௌகரியங்களை உணர்வீர்கள். பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 5, 6
துலாம் : இன்றைய நாள் சீராக உள்ளது. திருப்திகரமாக உணர்வீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 5
விருச்சிகம் : இன்று உங்களுக்கு நல்ல நாள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். முன்னேற்றம் உள்ள நாள். மகிழ்ச்சி கிடைக்கும். தியானம் மேற்கொள்வது சிறந்தது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 1, 7
தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. இன்று உணர்ச்சிவசப்படுவீர்கள். அதனை தவிர்க்க வேண்டும். இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3
மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு சுறுசுறுப்பாக அமையாது. ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு உதவியாக இருக்கும். மகிழ்ச்சியாக இருந்தால் துடிப்புடன் இருப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5
கும்பம் : இன்று மிகவும் அனுகூலமான நாள். அதிர்ஷ்டம் ஏற்படும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6
மீனம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. ஆன்மிக பயணங்கள் இன்றைய நாளை உங்களுதாக மற்றும். நல்ல பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1,2
நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…
‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா…
நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.…
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…
கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…
Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…