Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 15-06-2020

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ..

மேஷம் : இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். சவால்கள் இருக்கும் நாள். இறைவனை வழிபடுவது வெற்றியை தேடித்தரும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

ரிஷபம் : இன்று உங்களுக்கான நாள். உங்களது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி நீங்கள் வெற்றிகளை குவிக்கலாம். கடின உழைப்பு நல்ல பலனை தரும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

மிதுனம் : இன்றைய நாள் வளமானதாக இருக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கடகம் : வெளியூர்களுக்கு அல்லது வெளியிடங்களுக்கு செல்லும் சூழல் உருவாகும். உணர்ச்சிவசப்படுதலை கட்டுப்படுத்தி யதார்த்தமாக நடந்துகொள்ளவேண்டும். பொறுமையை கையாள வேண்டிய நாள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

சிம்மம் : இன்று நீங்கள் அமைதியான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். பதட்டமான சூழ்நிலை காணப்படும். குலதெய்வத்தை வணங்குங்கள்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். நீங்கள் செய்பவை வெற்றியில் முடியும். நட்பு வட்டாரம் பெருகும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

துலாம் : இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனை தரும். எந்தவித சூழ்நிலையையும்  சமாளிக்கும் மன தைரியம் இன்று உங்களிடத்தில்காணப்படும்.  அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

விருச்சிகம் : இன்று நீங்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். அதிகமாக யோசிக்க வேண்டாம். சிலநேரம் பாதகமான சூழ்நிலைய நீங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதனால் கவனமாக செயல்பட வேண்டும்.  அதிர்ஷ்ட நிறம்: அடர்நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

தனுசு : இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். உணர்ச்சிவசப்படுவீர்கள். ஆதலால், இன்று முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மகரம் : இன்றைய நாளில் நீங்கள் மிகவும் துடிப்பாக காணப்படுவீர்கள். நம்பிக்கையுடன் இருப்பீர்கள். மனம் சமநிலையோடு இருக்கும். அது உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கும்பம் : எதனையும் எதிர்பார்த்து இன்று இருக்காதீர்கள். உங்களுக்கான சில சௌகரியங்கள் பறிபோகும் நாள். நட்பு வட்டாரத்தை பெருக்கி கொள்ள முயற்சி செய்யுங்கள். பொது விழாக்களில் கலந்து கொள்ளுங்கள்.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

மீனம் : இன்றைய நாள் உங்களுக்கு மந்தமாக அமையும். மன உறுதியுடனும் தைரியத்துடனும் செயல்படுவது முக்கியம். அமைதியாக இருக்க வேண்டிய நாள்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

admin

Recent Posts

Haiwaan Official Teaser

Haiwaan Official Teaser | Akshay Kumar, Saif Ali Khan | Priyadarshan | KVN Productions

6 hours ago

Ram in Leela Official Trailer

Ram in Leela Official Trailer | Rio Raj | Vartika | Ankit Menon | Ramachandrran…

8 hours ago

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்தில் சீமான்?

நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை…

8 hours ago

நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களிடமே திரும்பி வரும்: திரிஷாவின் இன்ஸ்டா பதிவு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சமீபத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் மூலம் ரசிகர்களின்…

8 hours ago

15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகினி…

1991-ஆம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம்,…

8 hours ago

‘எல்.கே.ஜி’ பாணியில் அரசியல் வருகையா? ரசிகரின் கேள்விக்கு ஆர்.ஜே. பாலாஜி பதில்!

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே. பாலாஜி, மாணவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “‘எல்.கே.ஜி’ படத்தைப் போல நிஜ…

8 hours ago