உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. ஏதோ ஒன்றை இழந்தது போல உணர்வீர்கள். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
ரிஷபம் : வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் நாள். தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். நல்ல நேரம் இருக்கும் நாள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
மிதுனம் : உங்களின் கடின உழைப்பு வீண் போகாது. அது நல்ல பலனைத் தரும். முன்னேற்றம் உள்ள நாள். நல்ல பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
கடகம்: இன்று தடைகளை தாண்டி செய்யும் முயற்சி வெற்றி பெறும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
சிம்மம் : இயலாதோருக்கு உதவி செய்தால் இன்று நீங்கள் மன நிம்மதியுடன் இருக்கலாம். இன்றைய நாளை பிறருக்கு உதவுவதில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
கன்னி : உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். நீங்கள் சமநிலை உணர்வோடு காணப்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலன தரும். தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
துலாம் : இன்று நீங்கள் ஆற்றல் மிகுந்து காணப் படுவீர்கள். உங்களுக்கு பயனுள்ள வகையில் இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள். சௌகரியமான நாள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
விருச்சிகம் : இன்று சுமாரான பலன்களே கிடைக்கும். செயல்களில் எதார்த்தமான அணுகுமுறைகளை மேற்கொள்ளுங்கள். சுயமுயற்சி நல்ல பலனை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
தனுசு : முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உணர்ச்சிவசப்படுதலை கட்டுப்படுத்த வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7
மகரம் : இன்றைய பணிகளை நீங்கள் எளிதாக முடித்து கொள்ளலாம். உங்களுக்கான வளர்ச்சி இன்று நிச்சயம் இருக்கும். அமைதியாக நடந்து கொள்ளுங்கள். இதனால் நல்ல முடிவுகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
கும்பம் : இன்றைய நாள் சீராக அமையும். மகிழ்ச்சியுடனும் மன திருப்தியுடனும் காணப்படுவீர்கள். வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் நாள். அதனை நீங்கள் உங்கள் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தி கொள்ளுங்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
மீனம் : இன்றைய நாள் சுமுகமாக செல்ல சில அசௌகரியங்களை நீங்கள் பொறுத்து கொள்ள வேண்டும். நம்பிக்கை இழக்க நேரிடலாம். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டிய நாள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…
அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை; சிரஞ்சீவி பேச்சு சர்ச்சை: வைரலாகும் நிகழ்வு சிரஞ்சீவியின் திரைப்பயணத்தில் பெரிய வெற்றிப்படம் ஆகி விட்டது அனில் ரவிபுடி…
விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட் தெலுங்கு சினிமாவான 'ரணபலி' படத்தின் தகவல்கள்…
KGF -காந்தாரா டீமுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன் ? இயக்குனர் யார் தெரியுமா ? பராசக்தி படத்தை தொடர்ந்து எஸ்கே…
கலெக்டர் ஆபீஸ்க்கு மனுவுடன் வந்துள்ளார் பிக் பாஸ் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு - முழு விவரம் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு…