Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 04– 02 – 2023

மேஷம்: இன்று நல்ல மனநிலையில் காணப்படுவார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். முக்கிய விஷயங்களில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

ரிஷபம்: இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். காதல் வாழ்க்கை அன்பு நிறைந்ததாக இருக்கும்.சகோதரர் வழியில் இருந்த மன வருத்தங்கள் நீங்குவதுடன் அவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 9

மிதுனம்: இன்றைய நாள் வருமானத்தை அதிகரிக்கக்கூடிய நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு நிறைய பண வரவு கிடைக்கும். பணத்தை முதலீடு செய்யலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக முதிர்ச்சியுடன் நடந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

கடகம்: இன்று உங்கள் செயல்பாடுகளில் சந்தேகங்களை உங்கள் மனதில் இருந்து விலக்கி, ஒவ்வொரு கணமும் வாழுங்கள். உங்கள் துணையுமனைவியுடன் முடிந்தவரை நேரத்தை செலவிடுங்கள், வேலையில் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். இன்று உங்கள் வருமானத்தை அதிகரிக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

சிம்மம்: இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும், உங்கள் அனுபவத்தைக் கொண்டு எதையும் சாதிப்பீர்கள்.சொத்துக்கள் வாங்குவது விற்பதில் இருந்த தடைகள் விலகும். பயணங்களால் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கன்னி:இன்று சவால்கள் நிறைந்த நாள். எந்த வேலையையும் நம்பிக்கையுடன் செய்யவும். வருமானம் சாதாரணமாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும். முன்னேற்றமான நிலை காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

துலாம்: இன்று வேலை விஷயத்திலும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். சில முக்கியமான பணிகளை அதிர்ஷ்டத்தின் உதவியால் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

விருச்சிகம்: இன்று வீட்டில் ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் முதலீடு நல்ல பலனைத் தரும்.தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

தனுசு: இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. நண்பர்களுடன் நேரத்தை செலவிட நல்ல வாய்ப்பு கிடைக்கும். அரசாங்க வேலை சார்ந்த விஷயங்களில் நன்மை கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நற்பலனைத் தரும். எதிரிகளிடம் சற்று கவனமாக இருப்பது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

மகரம்: இன்று மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய நாளாக இருக்கும். வீட்டில் சுபிட்சமும் இருக்கும். இனிமையான வார்த்தைகளால் அனைவரின் மனதையும் வெல்வீர்கள். உங்கள் முயற்சி வெற்றியடையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கும்பம்: இன்று வேலையில் தடங்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம், கவனமாக இருக்கவும். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு துணைபுரியும்.நிதி உதவி எதிர்பார்த்தபடி இருக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9

மீனம்: இன்று பணம் சம்பந்தமான விஷயங்களில் சாதகமாக இருக்கும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் எந்த துறைகளில் இருந்தாலும் அதில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வேலையை மாற்றும் எண்ணம் தோன்றும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

 

admin

Recent Posts

Azhagiyaley video song

Azhagiyaley , Aaryan (Tamil) , Vishnu Vishal , Shraddha Srinath , Ghibran, Abby V, Bhritta…

25 minutes ago

Thooimai India Lyrical Video

Thooimai India Lyrical Video | PARRISU | Ranjit Govind , Vandana Srinivas | RAJEESH K…

32 minutes ago

புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

18 hours ago

Bison – Poison ? Ameer Speech Bison Thanks Meet

https://youtu.be/hvOcBNB9q5M?t=1

20 hours ago

Mari Selvaraj Speech Bison Thanks Meet

https://youtu.be/V8EF1lKofzs?t=1

20 hours ago

Pa Ranjith Speech Bison Thanks Meet

https://youtu.be/XH3vQluc4Eo?t=518

20 hours ago