time-change-details-of-mr-manaivi suntv
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று மிஸ்டர் மனைவி. இந்த சீரியலில் நாயகியாக ஜீ தமிழின் செம்பருத்தி சீரியல் மூலமாக பிரபலமடைந்த ஷபானா நடித்து வருகிறார்.
நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் திடீரென இந்த சீரியலின் ஒளிப்பரப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆம், சன் டிவியில் சிங்க பெண்ணே என்ற பெயரில் புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ள காரணத்தால் மிஸ்டர் மனைவி சீரியல் இரவு 10 மணிக்கு வாரத்தின் ஏழு நாட்களும் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் மிஸ்டர் மனைவி சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…