தொலைக்காட்சி ஒளிபரப்பில் குறைந்த ரேட்டிங். துணிவு படம் குறித்து வெளியான ஷாக் தகவல்

தமி‌ழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் துணிவு.

எச் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இருப்பினும் 200 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்தது.

இந்த நிலையில் கடந்த தீபாவளிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்பு திரைப்படமாக துணிவு ஒளிபரப்பாகியது. ஆனால் ரேட்டிங் பலமாக அடி வாங்கி இருப்பது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆமாம், முதல் முறை 2.24 ரேட்டிங் பெற்ற இந்த திரைப்படம் இரண்டாவது முறை ஒளிபரப்பாகிய போது வெறும் 0.96 ரேட்டிங் புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.

Thunivu movie latest update viral
jothika lakshu

Recent Posts

FLAG Trailer

FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G

2 days ago

குழந்தையின் மொட்டை விழா.. மீண்டும் ஒன்றாக தோன்றிய மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா!

பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம் கடந்த…

2 days ago

நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி.. விரைவில் வெளியாகிறதா ‘சதுரங்க வேட்டை 2’?

அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம், தற்போது திரையரங்குகளை எட்டுவதற்கான…

2 days ago

பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகர் தேவன்.. திடீர் முடிவுக்கு இதுதான் காரணம்!

திரைப்பட நடிகரும், கேரளா பாஜக மாநில துணைத் தலைவருமான தேவன், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை…

2 days ago

27 வயதில் உயிரிழந்த பாலிவுட் நடிகை அனன்யா ராஜ்.. யார் இவர்?

பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 27 வயதில் உயிரிழந்துள்ளார். தீவிர உடல் மற்றும்…

2 days ago

பிரபல ஹாலிவுட் நடிகை ஹெய்டன் பனெட்டியர் 36 வயதில் திடீர் மரணம்!

‘ஹீரோஸ்’, ‘நாஷ்வில்லி’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும், ‘ஸ்க்ரீம் 4’, ‘ஸ்க்ரீம் 6’, ‘ரிமம்பர் தி டைட்டன்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும்…

2 days ago