முதலில் வாரிசா.? துணிவா.? இயக்குனர் எச் வினோத்தின் பேட்டி வைரல்

கோலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எச் வினோத். இவரது இயக்கத்தில் தல அஜித்தின் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி வம்சி இயக்கத்தில் தளபதி விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்துடன் நேரடியாக மோத உள்ளது.

இந்த இரண்டு திரைப்படங்களையும் காண ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கும் நிலையில் துணிவு திரைப்படத்தின் பிரமோஷனுக்காக இயக்குனர் எச் வினோத் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

அதில் அவரிடம் நீங்கள் முதலில் துணிவு திரைப்படத்தை பார்ப்பீர்களா அல்ல வாரிசு திரைப்படத்தை பார்ப்பீர்களா என்ற சிக்கலான சுவாரசியமான கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு வினோத் நான் வாரிசு திரைப்படத்தை தான் முதலில் பார்ப்பேன், ஏனென்றால் படத்தின் இயக்குனராக துணிவு திரைப்படத்தை பலமுறை பார்த்துள்ளேன். பார்க்காதது வாரிசு தான் ஆகையால் அப்படத்தை தான் முதலில் பார்க்க முடியும் என்று சாமர்த்தியமாக பதில் அளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

thunivu director latest interview update
jothika lakshu

Recent Posts

AOT Tamil Teaser

AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…

16 hours ago

26 ஆண்டு காலக் கனவை நிறைவேற்றிய ஹிருத்திக் ரோஷன்! கேரள ரசிகையை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…

16 hours ago

தீபாவளி ரிலீசுக்கு வரிசை கட்டும் தமிழ் படங்கள்… வசூல் வேட்டையில் முந்தப்போவது யார்?

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…

17 hours ago

சமூக வலைதள விமர்சனங்கள்… வெளிப்படையாகப் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…

17 hours ago

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நவம்பர் 21-ல் சென்னையில்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…

17 hours ago

ஜெயிலர் 2 – திரை விமர்சனம்

சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…

17 hours ago