தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் பட்டியலில் இடம் பெறுபவர்கள் மக்கள் இவரை வெளியேற்ற வேண்டும் என ஓட்டளிக்க கடைசியில் மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும் வகையில் வேறொரு போட்டியாளர் வெளியேற்றப்படுவதே இதுவரை வாடிக்கையாக இருந்து வந்தது.
இதற்கு உதாரணமாக கடந்த இரண்டு முறை பூர்ணிமா வெளியேறுவார் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கானா பாலா, பிராவோ, அக்ஷயா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த முறை ஆரம்பத்தில் இருந்து ஜோதிகா குறைவான ஓட்டுக்களை பெற்று வந்தார். அவருக்கு அடுத்த இடத்தில் சரவண விக்ரம் இருந்து வந்தார்.
இதனால் எப்படியும் ஜோவிகா காப்பாற்றப்பட்டு சரவணன் விக்ரம் வெளியேற்றப்படுவார், கண்டன்டுக்காக டிவி சேனல் அப்படித்தான் செய்யும் என பலரும் கூறி வந்தனர். ஆனால் மக்களின் ஓட்டு படி ஜோவிகா வெளியேற்றப்பட்டு இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம்…
ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி…
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திரைப்…
பாலிவுட்டின் மூத்த நடிகரும், தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவருமான நானா படேகர் தனது 75வது வயதில் காலமானார். கோவாவின்…
Machakalli Lyrical Video | Renigunta 2 | Johnny | Shali Nivekas | Manu Ravichandran