தமிழ் சின்னத்திரையில் கோலங்கள் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் திருச்செல்வம். இறுதியாக சன் டிவியில் இவர் இயக்கிய எதிர்நீச்சல் சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை உடன் முடிவுக்கு வந்தது.
எதிர்நீச்சல் அவசர அவசரமாக முடிக்க என்ன காரணம் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில் திருச்செல்வம் அவர்களின் மகளுக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் எக்கச்சக்கமான சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.
மகளின் திருமணம் காரணமாக சீரியலில் கவனம் செலுத்த முடியாமல் சீரியலை முடித்து விட்டாரோ எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் இருக்கின்றனர்.
திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படத்தை எதிர்நீச்சல் நந்தினியாக நடித்த ஹரிப்பிரியா வெளியிட்டுள்ளார்.
Rippipee Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Mysskin | Sam CS |…
Sing Geetham Tamil Trailer | Singeetham Srinivasa Rao | Devi Sri Prasad | Nag Ashwin…
Maaya Kanavo Video Song | Nooru Sami | Vijay Antony | Swasika | Balaji Sriram…
இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன்’ திரைப்படம், விஷால் மற்றும் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம்…
தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் திரைப்படம்…
தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘வடசென்னை 2’ திரைப்படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்…