Categories: Health

உடல் எடை அதிகரிக்க நினைக்கிறீர்களா? அப்போ இந்த பழம் சாப்பிடுங்க..

உடல் எடையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய பழம் குறித்து பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைப்பவர்கள் தான் அதிகம். ஆனால் சிலர் மெலிந்து காணப்படுவதால் உடல் எடையை அதிகரிக்க நினைப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் மாம்பழம் எடுத்துக் கொண்டால் நல்லது.

பொதுவாகவே அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்றுதான் மாம்பழம். இது கோடை காலங்களிலேயே அதிகமாக கிடைக்கும். மாம்பழம் சாப்பிடும் போது உடல் எடையை வேகமாக அதிகரிக்கும்.

மாம்பழத்தை உணவிலோ அல்லது நேரடியாகவோ சாப்பிடலாம். இது மட்டும் இல்லாமல் இது செரிமான அமைப்பை வலுப்படுத்துகிறது.

குறிப்பாக உடல் எடை அதிகரிக்க மாம்பழத் துண்டுகளை ஒரு டம்ளர் பாலில் கலந்து ஸ்பூன் பயன்படுத்தி சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கக்கூடும்.

எனவே ஆரோக்கியம் மாம்பழத்தை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

jothika lakshu

Recent Posts

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைவிமர்சனம்

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது…

13 hours ago

‘அந்நியன்’ போல நடந்த காதலரால் மன உளைச்சல்; காதல் தோல்வி குறித்து மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…

14 hours ago

‘சிவாஜி’ படப்பிடிப்பில் ரஜினி அளித்த அன்பான வரவேற்பு – ஸ்ரேயா சரண் நெகிழ்ச்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…

15 hours ago

நீயெல்லாம் ஒரு ஆக்டரா? – ப்ரீத்தி முகுந்தன் குறித்து அசோக் செல்வன் கலகலப்பு!

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…

15 hours ago

சென்னை ஆடம்பர வீட்டைவிட மும்பையின் 1,700 சதுர அடி வீடுதான் மகிழ்ச்சி – சூர்யா

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…

16 hours ago

துல்கர் சல்மானின் ‘I’M GAME’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…

17 hours ago