தெறி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப் போகும் ஹீரோ யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் தெறி. விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் வெளியான முதல் திரைப்படம் இது.

தளபதி விஜய்க்கு ஜோடியாக சமந்தா உட்பட பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ள இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது.

இந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு தற்போது இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என டோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.

Theri Movie Remake Details
jothika lakshu

Recent Posts

The Rise Of Ashoka – Official Tamil Trailer

https://youtu.be/LoUVdrT1u1U?si=wxtxu-6vNbphFBm9

18 minutes ago

டிராகன் 2 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான திரைப்படம் டிராகன் இந்த படத்தில் அனுபவ பரமேஸ்வரன் ஜார்ஜ் மரியன்,…

13 hours ago

VADAM Official Trailer

https://youtu.be/Ro4xvpksYeE?si=vNCAZZ3MHulbfkI3

15 hours ago

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, கோபப்பட்ட சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

17 hours ago

அரசன் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

அரசன் படம் குறித்து விஜய் சேதுபதி தரமான தகவல் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…

17 hours ago

அண்ணாமலை கேட்ட கேள்வி.. அதிர்ச்சியில் விஜயா மனோஜ்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. சந்திரா மீனா மற்றும் சீதாவை கூப்பிட்டு…

22 hours ago