The most expensive Tamil movies on OTT
கொரோனா தாக்கம் காரணமாக பல முன்னணி நட்சத்திரங்களில் திரைப்படங்கள் அமேசான், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளத்தில் வெளியானது.
அதிலும் நடிகர் சூர்யாவின் சூரரை போற்று, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் என மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த முன்னணி படங்களும் ஓடிடியில் வெளியானது.
அடுத்ததாக தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து கார்த்துக்கொண்டிருந்த நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸஸ்டர் உள்ளிட்ட ஓடிடி தளத்தில் திரைப்படங்கள் எவ்வளவு தொகைக்கு விலைக்கு போய்யுள்ளது என்று பார்ப்போம்.
1. ஜகமே தந்திரம் = ரூ. 55 கோடி
2. சூரரை போற்று = ரூ. 42 கோடி
3. மூக்குத்தி அம்மன் = ரூ. 25 கோடி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…
தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
மனோஜ் திருமண வாழ்க்கை குறித்து விஜயா முடிவெடுக்க சத்யாவின் காதல் விஷயம் முத்துமீனாவிற்கு தெரிய வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய்…