ஹீரோவானார் பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழில் இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த ஐந்து சீசன்களையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி உள்ளார்.

இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள், இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் புகழ் வெளிச்சத்தை பயன்படுத்தி சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள். ஏற்கனவே பிக்பாஸ் மூலம் பிரபலமான ஹரீஷ் கல்யாண், ஆரவ், கவின், முகின், ரைசா வில்சன், ரம்யா பாண்டியன் ஆகியோர் கோலிவுட்டில் வெற்றிகரமான நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர்.

இந்நிலையில், பிக்பாஸ் 4-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ், தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அவர் நடிக்க உள்ள படத்தை லிப்ரா புரடக்‌ஷன்ஸ் சார்பில் ரவீந்திரன் சந்திரசேகரன் தயாரிக்க உள்ளார்.

Bigg boss 4 balaji murugadoss hero debut movie libra productions ravindran
Suresh

Recent Posts

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

22 hours ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

22 hours ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

23 hours ago

சிவகார்த்திகேயனின் 27-வது படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…

23 hours ago

Delivery Boy Official Trailer

Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS

2 days ago

Dheeram Dheeram Lyrical Video

Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…

2 days ago