The benefits of throwing away papaya seeds
தூக்கி எறியும் பப்பாளி விதையில் இருக்கும் நன்மைகள்.
அன்றாடம் உணவில் சாப்பிடும் பழ வகைகளில் ஒன்று பப்பாளி. பப்பாளி பழத்தில் பல வகையான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது என்று அனைவருக்கும் தெரியும் .ஆனால் பப்பாளி விதையில் இருக்கும் ஆரோக்கியம் குறித்து நாம் பார்க்கலாம்.
பப்பாளி விதையில் இருக்கும் வைட்டமின் ஏ இருப்பதால் அந்த விதையை தூள் செய்த தேனில் கலந்து முடியில் தடவி வர வேண்டும்.
மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கொழுப்பு சேர்ப்பதை தடுத்து கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி உடல் எடை குறைக்க உதவும்.
இது மட்டும் இல்லாமல் கல்லீரலுக்கு நன்மையை கொடுப்பது மட்டுமில்லாமல் செரிமானத்திற்கு உதவுகிறது.
குறிப்பாக மூட்டு வலியால் ஆவது படுபவர்களுக்கு இந்த பப்பாளி விதை பயன்படுகிறது.
எனவே தூக்கி எறியும் பப்பாளி விதையில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…