The achievement of making a movie praising soorarai pottru
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சென்ற வருடம் வெளியான கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் சூரரை போற்று.
இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி எதிர்பார்த்ததை விட மிக வெற்றியடைந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
இந்நிலையில் இப்படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் கூட புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
ஆம், அமேசான் பிரைமில் இதுவரை வெளியான மற்ற மொழி திரைப்படங்களை விட சூரரை போற்று திரைப்படம் தான் அதிகமானோரால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனை படைத்துள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கு வேப்பிலை உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான்…
கேடி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கல்லூரி ,படிக்காதவன், பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன்.அதனைத் தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையிலும் சில…
தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா வெள்ளித்திரையில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஷெரிப்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திரா…