thangalaan movie collection details
தங்கலான் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் தங்கலான் என்ற திரைப்படம் வெளியானது. பா ரஞ்சித் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
சுதந்திர தினத்தன்று வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்தப் படத்தில் மாளவிகா மோகன், பார்வதி, பிரீத்தி கரன், பசுபதி, முத்துக்குமார், ஹரிகிருஷ்ணன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியாகி வசூலில் தூள் கிளப்பி வருகிறது.
தற்போது இந்த படத்தின் வசூல் உலக அளவில் 55 கோடிக்கும் மேல் வசூல் ஆகியுள்ளது. இன்னும் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.
இந்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…