தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தமிழும் சரஸ்வதியும். தீபக், நட்சத்திரா, நவீன், மீரா கிருஷ்ணன் என பலர் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
அர்ஜுன் கோதை குடும்பத்தின் சொத்துக்களை அபகரித்து ராகினியை ரூமில் அடைத்து கொடுமைப்படுத்துகிறார். பெத்த குழந்தையை கொன்னுடுவேன் என்று மிரட்டுகிறார்.
ஏற்கனவே அர்ஜுனின் அம்மாவுக்கும் அக்காவுக்கும் கோதையின் குடும்பம் எந்த தவறும் செய்யவில்லை என்ற உண்மை தெரிய வந்த நிலையில் அதை அர்ஜுனிடம் சொல்லியும் அவர் ஏற்கவில்லை.
அப்படியான நிலையில் வெளியே கிளம்பிய அர்ஜூனுக்கு சாப்பாட்டில் விஷத்தை கலந்து கொடுக்கிறார் அவருடைய அம்மா. போலீஸ் ஸ்டேஷனில் வைத்து தமிழ் அர்ஜுனிடம் இருக்கும் குழந்தையை வாங்கி இது என் தங்கச்சி குழந்தை கொன்னுடுவேன் மிரட்டுறான் என்று சொல்லி ரத்த வாந்தி எடுக்கிறார்.
இப்படி எதிர்பாராத ட்விஸ்ட்டுடன் முடிவுக்கு வர உள்ளது தமிழும் சரஸ்வதியும் சீரியல். இதை சீரியலுக்கு பதிலாக வரும் திங்கள்கிழமை முதல் வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு என்ற…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா சாப்டர் 1. இந்தப் படத்தில் டோவீனோ தாமஸ், சாண்டி மாஸ்டர்,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கவின்.இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது சதீஷ் கிருஷ்ணன்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் பிரண்ட்ஸ்…
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…