நடிகர் விஜய் தமிழில் மட்டுமல்ல இந்தியளவில் ரசிக்கப்படும் ஒரு நடிகராக மாறிவிட்டார். இவரின் மாஸ்டர் படத்திற்காக பல கோடி ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
தளபதி விஜய்யின் பல அறிய புகைப்படங்களை, நாம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பகிரும் செய்யுயும் பொழுது பார்த்து ரசித்திருப்போம்.
அந்த வகையில் தனது சிறு வயதிலேயே பெண் வேடமிட்டு தளபதி விஜய் நடித்துள்ளாராம். அந்த அறிய புகைப்படம் தற்போது ரசிகர்களின் பார்வைக்கு வெளிவந்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்…
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…