பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா.!! வைரலாகும் தகவல்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் வாரிசு என்ற திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. படத்தை தில் ராஜு தயாரிக்க வம்சி இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க பிரபு, சரத்குமார், குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா, யோகி பாபு, நடிகர் சாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ்ராஜ் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர்.

வாரிசு படத்திற்கு கண்டிப்பாக இசை வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் நான்காம் தேதி அல்லது 11ஆம் தேதி நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டுக்கும் தனித்தனியாக இசை வெளியீட்டு விழா நடக்குமா அல்லது இரண்டிற்கும் சேர்த்து ஒரே இடத்தில் இசை வெளியீட்டு விழா நடக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

thalapathy vijay in varisu movie audio launch update
jothika lakshu

Recent Posts

Sigma Official Trailer

Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S

1 day ago

Dorothy Official Trailer

Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja

1 day ago

சண்டக்காரி திரைவிமர்சனம்

லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…

1 day ago

சிக்மா இசை வெளியீட்டு விழாவில் அப்பா விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…

1 day ago

ஊர் வாயை அடைக்க முடியாது… உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள்! – அட்லீ

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…

1 day ago

முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த விஜய் சேதுபதி!

இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…

1 day ago