பிரபல இயக்குனர் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கும் விஜய்.. வைரலாகும் சூப்பர் ஹிட் தகவல்

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லி. ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதன் பிறகு தளபதி விஜய் வைத்து மூன்று படங்களை இயக்கினார்.

இந்த படங்களை தொடர்ந்து தற்போது ஹாலிவுட் சினிமாவில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தில் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் தளபதி விஜய் சிறப்பு வேடத்தில் நடிக்க வைக்க இயக்குனர் அட்லி முடிவெடுத்து இது குறித்து விஜய் இடமும் கேட்டுள்ளார்.

தளபதி விஜய் ஒரே ஒரு நாள் மட்டும் கால் சீட் கொடுத்துள்ளார். இது போதும் டீ கூட குடிக்காமல் ஒரே நாளில் ஷூட்டிங் நடத்தி முடித்து விடுவேன் என முடிவெடுத்துள்ளார் அட்லி. செப்டம்பர் மாதத்தில் 25 நாட்கள் ஜவான் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடக்க உள்ளது. இந்த சூட்டிங் தான் தளபதி விஜய் ஷாருக்கான் உடன் இணைந்து நடிக்க உள்ளார் என தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னதாக அக்ஷய் குமார் படத்தில் ஒரு பாடலுக்கு அவருடன் இணைந்து விஜய் நடனமாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கான் மற்றும் விஜய் இருவரையும் ஒரே திரையில் காண ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருப்பதாக கூறி வருகின்றனர்.


Thalapathy vijay-in-one-day-call-sheet-for-atlee
jothika lakshu

Recent Posts

Gatta Kusthi 2 Trailer

Gatta Kusthi 2 Trailer | Vishnu Vishal, Aishwarya Lekshmi | Chella Ayyavu | Sean Roldan…

6 hours ago

Nachindhi Machanane Lyric Video

Nachindhi Machanane Lyric Video | Magudam (Tamil) | Vishal | Anjali | Gv Prakash

6 hours ago

The Dark Heaven Official Trailer

The Dark Heaven Official Trailer | Sidhu Sid | Tharshika | Rithvika | Balaaji

6 hours ago

‘அரசன்’ முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு

கலைப்புலி V Creations எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம்…

1 day ago

தமிழ் சினிமாவில் 50 வருட அனுபவம் கொண்டவர் பாக்யராஜ்

பிரபல இயக்குநரும், நடிகரும், திரைத்துறையின் பல்துறை கலைஞருமான கே. பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சென்னை கிரீம்ஸ்…

1 day ago

திரைப்பட இயக்குநர் கே. பாக்யராஜ்- வாழ்க்கை வரலாறு சிறப்பு தொகுப்பு

தமிழ் சினிமாவின் “திரைக்கதையின் மன்னன்” என போற்றப்படும் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜ் (கிருஷ்ணசாமி பாக்யராஜ்) 1953…

1 day ago