thalapathy vijay childhood krishner gettup
சிறுவயதில் கிருஷ்ணர் வேடம் போட்டுள்ளார் தளபதி விஜய்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பிலும், வெங்கட் பிரபு இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் வெளியாக உள்ள படம் கோட்.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ், அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். கோட் ஏ ஜி எஸ் நிறுவனத்தின் 25 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம் ,சினேகா, லைலா, யோகி பாபு ,பிரேம்ஜி அமரன், பார்வதி நாயர், அரவிந்த் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தளபதி விஜய் கிருஷ்ணர் வேடத்தில் சிறுவயதில் எடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் கியூட் கிருஷ்ணர் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தி நாளான இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது நம்ம வேலவன் ஸ்டோர்ஸ் பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்கும் வகையில் பிரசாந்த் டவர்ஸ்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக தக் லைப் என்ற திரைப்படம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போதைய எஸ்டிஆர் 49 என்ற படத்தில் நடித்து…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா…
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள்…