தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.
தனது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சி அவர்களின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் பல்வேறு தடைகளையும் சோதனைகளையும் தாண்டி இன்று உச்ச நடிகராக இடம் பிடித்துள்ளார்.
ரசிகர்களுக்கு அவருடைய நடிப்பு நடனத்தை தாண்டி தன்னம்பிக்கையும் மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்து வருகிறது. பெரும்பாலான மக்கள் விஜயை தன் வீட்டில் ஒருவராகவே நினைத்து வருகின்றனர்.
இதன் காரணமாகவே விஜய் வாழ்க்கையில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதனை உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில் இன்று தளபதி விஜய் மற்றும் சங்கீதா ஆகியோரின் திருமண தினம் என்பதால் ரசிகர்கள், திரை உலக பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
தளபதி விஜயின் இந்த அசுர வளர்ச்சிக்கு அவருடைய மனைவி சங்கீதாவின் ஊக்கமும் ஒத்துழைப்பும் முக்கியமான ஒன்று என்பது எவராலும் மறுக்க முடியாத ஒன்று.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…