thalapathy 69 movie director update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் சினிமா நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் தனது 68வது படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி 69ஆவது படம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. தற்போது விஜயுடன் லியோ படத்தில் இணைந்து நடித்து வரும் மிஷ்கின் விஜயின் 69 ஆவது படத்தை இயக்கப் போகிறார் என சொல்லப்படுகிறது.
மிஷ்கின் இயக்கும் படங்கள் மற்ற இயக்குனர்களை காட்டிலும் தனித்துவமாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Manasukku Pudicha Ok Promo Song | Paris Cafe | Guru Somasundaram | Anumol | K
Bethlehem Kudumba Unit Tamil Trailer | Girish AD | Nivin Pauly | Mamitha Baiju
Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj
Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan
Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…
En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…