thalapathy-68 movie story-prepared-for-another-star
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஏ ஜி எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள 68வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் மூலம் 20 வருடங்களுக்குப் பிறகு யுவன் மற்றும் விஜய் இணைகின்றனர்.
இந்த சூழ்நிலையில் தளபதி 68 படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த சில வருடங்களுக்கு முன்னால் வெங்கட் பிரபு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு 2 மாஸ் கதைகளை கூற அது அவருக்கு பிடிக்காமல் போய்விட்டது.
அந்த இரண்டு கதையில் ஒன்றுதான் இந்த தளபதி 68 என தெரிய வந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிராகரித்த ஒரு கதையை தான் தேர்வு செய்து விஜய் நடிக்க உள்ளாராம்.
இது குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பேசு பொருளாக மாறியுள்ளது.
அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இணைந்து நடித்துள்ள காதல் திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக…
மும்பை: மூத்த நடிகர் பிரதீப் ராவத் (74), ரத்தப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று மாலை மும்பையில் காலமானார். நான்கு…
The One Rule Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…
Rathatha Thaa Lyrical Video | Demonte Colony 3 | Arulnithi, Priya Bhavani Shankar | Sam…
பிரபல நடிகை சாய் பல்லவி, திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் (அண்ணாமலையார்) திருக்கோவிலுக்கு நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.…
இயக்குநர் ரமேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமராக…