thalapathy-68-movie-latest-updates viral
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது லியோ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். எம் எஸ் தோனி அவர்கள் விதமாக நடிக்க இருப்பதாக தகவல் பரவியது.
இப்படியான நிலையில் தற்போது இந்த படத்தின் தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார் எனவும் இரண்டு விஜயின் ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
மெர்சல் படத்திற்கே நித்யா மேனன் கதாபாத்திரத்தில் நடிக்க ஜோதிகாவை அணுக அவர் நோ சொன்ன நிலையில் இந்த முறை எஸ் சொல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Kattalan Tamil Trailer Cubes | Pepe | Shareef Muhammed | Paul |Ravi Basrur | Dushara…
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல தம்பதிகள். இவர்களுக்கு தற்போது இரட்டை…
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் முழுக் காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதனைத்…
நடிகை தமன்னா சந்தோஷ் பாட்டியா தாக்கல் செய்திருந்த ரூ.1 கோடி இழப்பீடு கோரும் மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை (ஏப்ரல்…
நடிகர் அஜித் குமார் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான ‘பில்லா’ (2007), மீண்டும் ரசிகர்களை கவர திரையரங்குகளில் ரீ-ரிலீஸாக வருகிறது.…
Vaadaa Thondaa Video Song | TN 2026 | Natty Nataraj | Umapathy Ramaiah | Darbuka…