தளபதி 68 படம் குறித்து வெளியான மாஸ் தகவல். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வீடியோ படத்தை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக்கி வரும் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்க பிரபுதேவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மாநாடு ஸ்டைலில் இந்த படம் டைம் டிராவல் திரைப்படம் சயின்ஸ் பிக்சன் படமாகவும் இருக்கும் என தகவல் வெளியானது.

ஆனால் தற்போது இது சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் கிடையாது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தெறி மாஸான படமாக இந்த படம் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆமாம், போக்கிரி படத்தைப் போல செம கமர்ஷியல் படமாக இருக்கும் என மாஸ் தகவல் வெளியாகி உள்ளது.

thalapathy 68 movie details update
jothika lakshu

Recent Posts

Thaainilam Official Trailer

Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan

16 hours ago

Muttayi Vandi Tamil Video Song

Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…

16 hours ago

அழகு என்பது காண்பவரின் கண்களில் உள்ளது – கத்ரினா கைஃபுக்கு ஆதரவாக குஷ்பு!

நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…

16 hours ago

ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன் – நடிகை ராஷ்மிகா மந்தனா

பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…

17 hours ago

திருமண நாள் கொண்டாட்டத்துக்கு ஸ்காட்லாந்தை தேர்வு செய்தது ஏன்? – சூர்யா விளக்கம்

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…

17 hours ago

தங்கையின் குற்றச்சாட்டுக்கு நடிகை அம்பிகா விளக்கம்

நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…

17 hours ago