thalapathy-67-movie-cast update
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியாகி 250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி வரும் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கிய நிலையில் சமீபத்தில் தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
மேலும் அந்த அறிவிப்பை தொடர்ந்து நேற்று இந்த படத்தில் கமிட்டான முதல் எட்டு பிரபலங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ள மொத்தம் எட்டு பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க
1. சஞ்சய் தத்
2. பிரியா ஆனந்த்
3. சாண்டி மாஸ்டர்
4. மிஷ்கின்
5. மன்சூர் அலிகான்
6. மாதீவ் தாமஸ்
7. கௌதம் வாசுதேவ் மேனன்
8. அர்ஜுன்
மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் யார் யார் என்பது குறித்து அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Mayil Veera Lyric Video | Sardar 2 | Karthi | Malavika Mohanan | PS Mithran…
FATHER Official Teaser | Darling Krishna | Prakash Raj | R Chandru | Raja Mohan…
Paranthu Pogum Manase Lyric Video | XY | Maayavan Cinematic Universe | Chinmayi | C.V.…
Kudikara Nenju Lyric Video | Hi | Nayanthara, Kavin | Dhruv Vikram | Jen Martin…
பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…