Thalapathy 66 Movie Pooja Photos
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இந்தப் படத்தை தில் ராஜூ தயாரிக்க தமன் இசையமைக்கிறார். மேலும் படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதுகுறித்த அறிவிப்புகள் நேற்று வெளியான நிலையில் இன்று இப்படத்தின் பூஜை நடைபெற்று உள்ளது. பூஜையில் விஜயுடன் ராஷ்மிகா மந்தனா தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் இயக்குனர் வம்சி ஆகியோர் பங்கேற்று உள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் விஜயின் லுக் சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…