thalapathy 66 movie latest update
விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் படத்திற்கான தற்காலிகமாக வைத்திருக்கும் பெயர்தான் தளபதி 66. இப்படத்தை இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கிக் கொண்டிருக்கிறார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான படப்பிடிப்பு தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் சில தகவல்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதேபோல் இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் தளபதி 66 படத்திற்கான “ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்” வரும் ஜூன் 21 ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக தகவலை பட குழு வெளியிட்டுள்ளது. இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்து இருக்கின்றனர்.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…