Categories: NewsTamil News

நடிகர் விஜய்யின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கவுள்ள பிக் பாஸ் தயாரிப்பு நிறுவனம்!

தளபதி விஜய்யின் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பிகில் பெரிய வெற்றியடைந்தது. அதன்பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவரின் அடுத்த திரைப்படமான தளபதி 65 யை பிரபல சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும், இ்தனை இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளதாவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் தளபதி 66 திரைப்படத்தை பிக் பாஸ் போன்ற இந்திய அளவில் பல நிகழ்ச்சிகளை தயாரித்து வரும் பிரபல நிறுவனமான எண்டேமோல் ஷைன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தை மிக பெரிய பட்ஜெட்டில் உருவாக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

admin

Recent Posts

Kadalaadum Seemayile Video Song

Kadalaadum Seemayile Video Song | Enna Vilai | Karunaas |Nimisha | Sam CS | Sajeev…

3 hours ago

Varnajaalam Tamil Lyric Video

Varnajaalam Tamil Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…

3 hours ago

“எல்லோரும் கார்த்தியை சர்தாராக பார்க்கிறார்கள்; இது ஒரு நடிகனுக்கு கிடைத்த ஆசீர்வாதம்!” – சூர்யா

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…

2 days ago

ராஷ்மிகா மந்தனாவின் பிரம்மாண்ட பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா ‘மைசா’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…

2 days ago

“தனுஷ் தான் என் ஒரே ஃபேவரிட்!” – ரசிகரின் கேள்விக்கு கயாடு லோஹர் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…

2 days ago

டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை: கொதித்தெழுந்த பூமி பெட்னேகர்!

தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

2 days ago