தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வெகு விரைவில் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய், முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக இருந்து வருகிறது.
சமீபத்தில் இந்த படத்திற்கு தளபதி என டைட்டில் வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் படக்குழு இது முற்றிலும் வதந்தி என விளக்கம் அளித்துள்ளது.
மேலும் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் படக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தளபதி என்ற பெயரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு படம் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…