Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தளபதி 64 படத்தின் முக்கிய அறிவிப்பு

thalapathy 64 updates

விஜய் நடிப்பில் தற்போது ‘பிகில்’ திரைப்படம் உருவாகியுள்ளது. அட்லீ இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தை அடுத்து ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்கள்.

தளபதி 64 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் ஏப்ரம் 2020ல் படத்தை வெளியிடவும் முடிவு செய்திருக்கிறார்கள்.

thalapathy 64 updates
thalapathy 64 updates

Related posts

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய அபி சரவணன்..!

user

அட்லீயின் அடுத்த படம் இவருடன்தானா? டாப் ஹீரோவுடன் புது கூட்டணி

user

எல்லோரும் எதிர்பார்த்த விக்ரம் மகன் துருவ் நடிக்கும் ஆதித்ய வர்மா ரிலீஸ்! அதிகாரப்பூர்வ அறிவுப்பு

user

Leave a Comment