Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தளபதி-64 எந்த நிலையில் உள்ளது, வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக பிகில் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இதை தொடர்ந்து விஜய் மாநகரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும், இப்படத்திற்காக லோகேஷ் தற்போது கர்நாடகாவில் ஒரு இடத்தில் வசனம் மற்றும் திரைக்கதை எழுதும் பணியில் உள்ளார் என கூறப்படுகின்றது.

Related posts

எனக்காக அந்த வார்த்தையை போடாதீங்க, விஸ்வாசம் படத்தில் தல மாற்ற சொன்ன காட்சி

user

அஜித் ரசிகர்களின் செயலால் அழுதுகொண்டே திரையரங்கை விட்டு வெளியேறிய ஷ்ரத்தா ஸ்ரீநாத்

user

வாழ்க்கையின் முடிவில் பிரபல நடிகை- உதவி செய்வாரா ரஜினி?

user

Leave a Comment