Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய்யின் 64வது படம் எப்படி இருக்கும், என்ன கதை- இயக்குனர் லோகேஷ் கொடுத்த தகவல்

விஜய்யின் 64வது படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் இயக்க இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இப்படத்தின் அறிவிப்புகள் சீக்கிரமே வெளியாகிவிட்டது.

இயக்குனரும் இப்படம் பற்றி இப்போது பேசுவது சரியில்லை, பிகில் படத்தை முதலில் கொண்டாடுங்கள் என்று கூறியிருந்தார். தற்போது கார்த்தியை வைத்து இவர் இயக்கியுள்ள கைதி படம் பற்றி ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் விஜய் 64வது படம் பற்றி பேசும்போது, படத்தை பற்றி இப்போது நான் பேசுவது ரொம்ப சீக்கிரம். எப்படிபட்ட கதை என்று எல்லாம் என்னால் இப்போது கூற முடியாது.

ஒரு விஷயம் மட்டும் உறுதியா சொல்வேன். இதுவரைக்கும் பார்க்காத விஜய் படமாக இருக்கும் அதற்கு நான் கியாரண்ட்டி என்று கூறியுள்ளார்.

Related posts

பொது மேடையில் ரஜினி ரசிகர்களை கேவலமாக திட்டிய பிரபல நடிகர்! வைரலாகும் பேச்சு

user

அஜித்தின் 60வது படத்திற்கு அடிபடும் பிரபல இசையமைப்பாளரின் பெயர்- கூட்டணி அமைந்தால் மாஸ்

user

ஸ்ரீதேவி சிலைய செய்ய சொன்னா யார செஞ்சி வஞ்சிருக்காங்க பாருங்க! புகைப்படம் இதோ – வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

user

Leave a Comment