thalapathi 67 movie satellite rights update
கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், சாண்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படம் குறித்த அப்டேட்களை படகுழு தொடர்ந்து அறிவித்து வரும் நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றி இருக்கும் பிரபல நிறுவனம் குறித்த அப்டேட்டை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தளபதி 67 திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக போஸ்டருடன் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…
தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
மனோஜ் திருமண வாழ்க்கை குறித்து விஜயா முடிவெடுக்க சத்யாவின் காதல் விஷயம் முத்துமீனாவிற்கு தெரிய வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய்…