Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அஜித் மாதிரிலாம் யாராலும் வரமுடியாது! படப்பிடிப்பில் அவர் என்ன செய்வார் – பிரபல நடிகர் பெருமிதம்

அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி 10 நாட்களை எட்டிவிட்டது. இன்னும் அநேக இடங்களில் மக்கள் கூட்டம் தியேட்டரில் இருப்பதை காணமுடிகிறது.

விஸ்வாசம் படம் போல இப்படத்திற்கும் அவர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூல் நல்ல முறையில் இருந்து வருகிறது. படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்தியுள்ளார்கள்.

தற்போது சூர்யாவுடன் NGK படத்தில் நடித்திருந்த ராஜ்குமார் அஜித் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் ஆபிஸ் பாயை கூட சாப்பிட்டாரா இல்லையா என கேட்பார். அவர் மாதிரிலாம் யாரும் வரமுடியாது. மிக எளிமையானவர் அவர் என கூறியுள்ளார்.

Related posts

இன்னும் முடியாத மெர்சல் பிரச்சனை.. பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ – அப்போ படம் ஹிட் இல்லையா?

user

கோமாளி அதிர வைத்த வசூல் சாதனை, ஜெயம் ரவியின் ஆல் டைம் பெஸ்ட் கலேக்‌ஷன், முழு விவரம்

user

பிகில் படத்திற்கு வழி விட்டு பின் வாங்கி சென்ற பிரபல நடிகரின் படம்!

user

Leave a Comment