அஜித் நடித்து வந்த வலிமை படத்தின் படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். கொரோனா ஊரடங்கு முடிந்து நிலைமை சீரான பின் படப்பிடிப்பு வேலைகளை தொடங்கலாம் என்பது அஜித்தின் எண்ணம். படக்குழுவும் ஓகே சொல்லவிட்டார்கள்.
அஜித்தின் படங்களில் பாடல்கள் எப்போதும் ஹிட் சாதனை செய்வதுண்டு. அதில் விஸ்வாசம் படத்தில் வந்த கண்ணான கண்ணே பாடல் இன்னும் பலரின் வீடுகளில் குழந்தைகளுக்கான தாலாட்டாய் ஓலித்துக்கொண்டிருக்கிறது.
ஆனால் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என உலகம் முழுக்க பலராலும் ரசிகப்பட்ட பாடல் என்றால் ஆலுமா டோலுமா பாடல் உடனே நினைவிற்கு வரும் தானே.
வேதாளம் படத்தில் வந்த இப்பாடலுக்கு இன்னும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அவ்வகையில் தற்போது பிக்பாஸ் சீசன் 3 பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால் குழந்தைகளுடன் அப்பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்துள்ளார்.
அந்த வீடியோ சமூக வலைதளத்தில் பலரின் பார்வைகளை பெற்றுள்ளது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…