தமிழ் சினிமவின் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்படுபவர் விஜயகாந்த். இவர் சினிமாவில் பீக்கில் இருக்கும் போது அரசியலில் காலடி எடுத்து வைத்தார்.
அதில் எதிர்கட்சி என்று சொல்லும் அளவிற்கு அவர் விஸ்வரூபம் எடுத்தார், அதே நேரத்தில் அவரின் உடல்நிலை விஜயகாந்த் அரசியல் பயணத்திற்கு பெரும் பின்னடைவாக இருந்தது.
முன்பு போல் அவரால் கம்பீரமாக பேச முடியவில்லை, சரி இது ஒரு புறம் இருக்கட்டும்.
பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் நடத்தும் யூடியூப் சேனலில் ஒரு ரசிகர் விஜயகாந்த், அஜித்திற்கும் என்ன பிரச்சனை என கேட்டனர்.
அதற்கு அவர் ‘ அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை, இருவருமே ஒருவர் மீது ஒருவர் நல்ல மதிப்பு வைத்திருப்பவர்கள்’ என்று கூறியுள்ளார்.
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…